பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளை நிர்வாகி சகோதரர் கமால் அவர்களின் தாயார் அவர்கள் இன்று (11.10.2012) காலை வஃபாத் ஆகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அவர்களின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யவும்.
-திப்பு சுல்தான்.
No comments:
Post a Comment