பக்கங்கள்
- முகப்பு
- மாநிலப் பொதுக்குழு
- மாவட்டப் பொதுக்குழு
- தலைமைச் செய்திகள்
- அமைப்புச் செய்திகள்
- சென்னை செய்திகள்
- மாவட்டச் செய்திகள்
- இஸ்லாம்
- மருத்துவம்
- உலகம்
- பொதுவானச் செய்திகள்
- பெண்கள் பக்கம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- கேள்வி - பதி்ல்கள்
- விமர்சனங்கள்
- வீடியோ (சமுதாய நிகழ்ச்சிகள்)
- வீடியோ (மார்க்க பயான்கள்)
- மாநில நிர்வாகிகள்
- தமிழகச் செய்திகள்
- நிகழ்ச்சிகள்
- இந்தியா
Jan 31, 2013
Jan 30, 2013
5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி இதஜவின் சார்பில் நீதி கேட்டு நெடும் பயணம் துவங்கியது!
இறையருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டபடி, இட ஒதுக்கீட்டை
அதிகப்படுத்தி தரவேண்டும்,ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம்
அனுபவித்துவரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கவேண்டும்,கட்டாயத் திருமண
பதிவு சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி முஹல்லா ஜமாத்துகளின் பதிவை
அப்படியே அங்கீகரிக்க வேண்டும்,ஆக்கிரமிக்கப் பட்டுள்ள வக்ப் சொத்துக்களை
மீட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்,பாபரி மஸ்ஜித் நிலத்தை
முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்
வைத்து நீதி கேட்டு நெடும் பயணத்தை இன்று 12 மணியளவில் துவக்கி இருக்கிறது.
Jan 26, 2013
சென்னையில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம்!
இன்று சென்னை மண்ணடி வடமரைக்கார் தெரு ஆய்ஷா மஹாலில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற இருக்கிறது.
Jan 25, 2013
காவி தீவிரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதில் தவறு என்ன? அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே! மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை
காவி தீவிரவாதம் குறித்து மத்திய
உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான
நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்
என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர்
கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
Jan 24, 2013
டேம் 999த்திற்கான படத்திற்கான தடை நீடிக்கிறது! உச்ச நீதிமன்றத்தின் தீர்பை இதஜ வரவேற்றது!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பத்திரிக்கை அறிக்கை
முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டேம் 999 படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மறுத்து இன்று (24-1-13) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.
பத்திரிக்கை அறிக்கை
முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டேம் 999 படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மறுத்து இன்று (24-1-13) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.
Subscribe to:
Posts (Atom)