இஸ்லாத்தை தழுவிய சகோதரருக்கு மார்க்க கல்வி சான்றிதழ்!
திருப்பூரில்
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைமையகத்தின் மர்க்கசில்
மூன்று மாத மார்க்க கல்வி கற்று முடித்த சகோதரர் உவைஸ் அஜுமான் அவர்களுக்கு வளைகுடா பொறுப்பாளர் கீழை
ஜமீல் முஹம்மது அவர்கள் சான்றிதல் வழங்கினார். அவர் அருகில் பொது செயலாளர் சையது இக்பால் அவர்கள் இருக்கிறார்.
No comments:
Post a Comment