பக்கங்கள்
- முகப்பு
- மாநிலப் பொதுக்குழு
- மாவட்டப் பொதுக்குழு
- தலைமைச் செய்திகள்
- அமைப்புச் செய்திகள்
- சென்னை செய்திகள்
- மாவட்டச் செய்திகள்
- இஸ்லாம்
- மருத்துவம்
- உலகம்
- பொதுவானச் செய்திகள்
- பெண்கள் பக்கம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- கேள்வி - பதி்ல்கள்
- விமர்சனங்கள்
- வீடியோ (சமுதாய நிகழ்ச்சிகள்)
- வீடியோ (மார்க்க பயான்கள்)
- மாநில நிர்வாகிகள்
- தமிழகச் செய்திகள்
- நிகழ்ச்சிகள்
- இந்தியா
Nov 9, 2012
ஊடகங்களின் பராபட்சம் பாரிர் !
தேவர் குருபூஜையை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் தென் மாவட்டங்களில் பதட்டம் கடையடைப்பு. மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்டதை அடுத்து கடை அடைப்பு! பஸ் எரிப்பு!
சென்னையில் ஒருநாள் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலான தூதர் இழிவு படுத்தப் பட்டதனால் ஒன்று கூடியதற்காக போக்குவரத்து பாதிப்பு பொது மக்களுக்கு இடையூறு எனப் புலம்பிய புதிய தலைமுறை,தலையங்கம் எழுதிய தினமணி போன்றவர்களே ஆண்டுதோறும் நடக்கும் இந்த அநியாங்களைக் கண்டிக்காததேன்? -இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment