அரசு
மருத்துவமனைகளில் அல்லலுற்று நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வரும்
மக்களை சந்தித்து அவர்களுக்கு அண்ணலாரின் வழியில் ஆறுதலாய் தலை வருடி
அவர்களுக்காக பிரார்த்திக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அவர்களுக்கு இஸ்லாம்
குறித்த பல பிரசுரங்களை வழங்கி தஃவா செய்கிறது.அதில் ஒரு பிரசுரம்.
No comments:
Post a Comment