Dec 4, 2012

டிஸம்பர் 6அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் பேச்சாளார் விபரம்...

அஸ்லாமு அழைக்கும் 

விழித்து இருக்கும் நேர மெல்லாம் வீறு கொண்டு மார்க்கப் பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக டிஸம்பர் 6அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் பேச்சாளார் விபரம்... 



தடாவை உடைத்த சமுதாயமே தடை உடைக்க வா .......வா இஸ்லாமிய சமுதாயமே !!

தேசப்பற்று காரணமாக ''பணிந்து போன சமுதாயத்தை குனிந்து போனதாக'' நினைத்தான் விளைவு?

முஸ்லிம்களின் [பாபர் ]பள்ளிவாசலை'' இடித்தார்கள் !

பல ஆண்டுகளாக இருந்துவந்த ''இட ஒதுக்கீட்டை'' பறித்தார்கள்!

அப்பாவி சிறைவாசிகளை வெறும் விசாரணை கைதிகளாக
பல ஆண்டுகாலம் சிறைகூண்டில் வதைத்தார்கள்''

பணிந்ததும் போதும், அதனால் இழந்ததும் போதும்,
இனியும் பணிந்தால்.........?? நம் மானத்தையும் இழக்க நேரிடும்!

இஸ்லாமிய சமுதாயமே !!

ஒன்று படு! பொங்கி எழு ! போராடு! புரட்சி செய்!!

ஓர் நாள் விடியும் அப்பொழுது நம்மை நோக்கி குனியும் இந்த ஆதிக்க அரசாங்கம் !

No comments: