Dec 2, 2013

நெல்லையில் தொடரும் முஸ்லிம் விரோத போக்கு!

நெல்லையில் தொடரும் காவல் துறை முஸ்லிம் விரோத போக்கின் காரணமாக இந்திய தவ்ஹித் ஜமாத் மாவட்ட தலைவர் வீட்டில் அத்து மீறி நுழைந்தது காவல்துறை அதிகாரிகள்.



 நெல்லையில் தொடர்ந்து காவல் துறை முஸ்லிம் விரோத போக்ககை கடை பிடித்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்திய தவ்ஹித் ஜமாத் மாவட்ட தலைவர் கோதர் பாவா மீது பொய் வழக்கு போட்டு சோதனை என்ற பெயரில் அவரின் வீட்டில் அத்து மீறி நுழைந்து அதிகாரிகள் அரஜாகம் செய்து உள்ளனர் மேலும் செய்திகள் விரைவில்

No comments: