இன்ஷா அல்லாஹ் நாளை வியாழன் 25.10.2012 அரஃபா தினம். அக்டோபர் 25-10-2012 வியாழக் கிழமை - துல்ஹஜ் பிறை 9 அரஃபா தினமாகும்.
அந்த நாளில் ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
عَنْ أَبِي قَتَادَة َ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَه- مسلم .
"நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாள் நோன்பு நோற்பது பற்றி கேட்கப்பட்டது, அதற்கு நபி (ஸல்) அவர்கள் முந்தைய மற்றும் பிந்தைய வருடத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று கூறினார்கள்."
(அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்)
-காரைக்கால் லெப்பை.
No comments:
Post a Comment