சென்னை சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவர் ஏழைகளுக்கு உணவளிக்க்
வேண்டும் யத்திம் கானாக்களில் கேட்டால் காத்திருக்க வேண்டும் என
சொல்கிறார்கள் என்ன செய்வது? எனக் கேட்ட அதை ஃபித்ரா வழங்குவது போல்
பொருளாக வழங்கி விடலாமே என நமது நிர்வாகிகள் கூற அவர் நீங்களே அதற்க்கு
ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறியதை அடுத்து
திருவல்லிக்கேணி கிளை சார்பில் தேர்ந்துடுக்கப்பட்ட 40 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 250 ருபாய் மதிப்புள்ள அரிசி மளிகைப பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment