இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட பொதுக்குழு கடந்த 30/09/2012 ஞாயிறு அன்று குன்றத்தூர் பெரியார் நகரில் இறையருளால் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
காஞ்சி மாவட்ட தலைவர் ஹஸன்அலி தலைமையேற்று நிகழ்சியை தொடங்கி வைத்தார். மாநில பேச்சாளர் சகோதரர் முஹம்மது முஹைதீன் அவர்கள், நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் சிறப்பாக விளக்கினார்.
அடுத்து பேசிய திருவள்ளுர் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராஹீம் இறையச்சம் என்ற தலைப்பில் கொள்கை உறுதி பற்றி அழகாக எடுத்துரைத்தார். பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டுபுதிய மாவட்ட நிர்வாகிகளை கிளை நிர்வாகிகள் தேர்தேடுத்தனர்.
இறுதியாக தலைவர் S.Mபாக்கர் அவர்கள் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை சரியாகவும் வீரியமிக்க நிகழ்சிகளை காஞ்சி மாவட்டம் செய்ய வேண்டும் என்று வாழ்தினார்கள்
தலைவர் : M.முஹம்மது ஹனீஃப்
செயலாளர் : ஹஸன் அலி
பொருளாளர் : அபூபக்கர்
துனைத் தலைவர் : முபாரக்
துனைச் செயலாளர் : முஹம்மத் யூசுஃப்
மருத்துவ அணி : தஸ்தகிர்
மாணவரணி : ஸதாம் ஹுஸைன்
வர்தகர் அணி : அப்துல் ஹமீது
தொன்டர் அணி : இஸ்மாயில்
No comments:
Post a Comment