தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று [7.10.12] காலை சூளைமேடு
அல் ஃபுர்கான் மதரஸாவில் நடை பெற்றது.
இதில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கிரிஷ்னாம்பேட்டை , சைதாபேட்டை, சூளைமேடு, MGR நகர், வேளச்சேரி, MMDA ஆசாத் நகர், அமிஞ்சிக்கரை உள்ளிட்ட ஏராளமான கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குர்பானி, திடல் தொழுகை ,மாதாந்திர தர்பியா நீதி கேட்டு நெடும் பயணம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்ட இக்கூட்டத்தில் எஸ்.எம்.பாக்கர், இனாயத்துல்லா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment