Oct 22, 2012

சகோதரர் பிஜெக்காக பிரார்த்திக்கும்படி இதஜ வேண்டுகோள்!


கடந்த 13/10/2012 அன்று வின் தொலைக்காட்சியில் நடைபெற்ற உலக பார்வை நிகழ்ச்சியில்
சத்திய இஸ்லாமிய கொள்கையை அதன் தூய வடிவில் எடுத்துசொல்லியும் இறைவன் ஒருவன் தான் அவனிடம் மட்டுமே உங்கள் தேவைகளை கேட்க வேண்டும் என்று கூறியும் எம்பெருமானார் முஸ்தஃபா ரசூலே கரீம் அவர்கள் இந்த உம்மத்துக்கு எடுத்து சொன்னதை எந்த ஒழிவு மறைவும் இன்றி தமிழக முஸ்லிம்களிடம் எடுத்து கூறி பித்அத்தில் இருந்த மக்களை ஏகத்துவதின்பால் அழைத்த இஸ்லாமிய அறிஞர்களில் மிகவும் முக்கியவருமான சகோதரர் பி.ஜெ என்று எல்லோராலும் அழைக்கப்படும் சகோதரர் பி.ஜைனுலாப்தீன் உலவி அவர்களுக்கு தோல் பட்டையில் ஒரு சிறு கட்டி ஏற்பட்டு அதன் பின் மருத்துவ ஆய்வில் அது தோல் புற்றுநோய் என்றும் உறுதி செய்யபட்டதை அடுத்து அவருக்கு விரைவில் குணமடைய உலக இஸ்லாமியர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். 

No comments: