Oct 19, 2012

இதஜ நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இஸ்லாத்தை ஏற்றனர்!


 தனது தனித்துவமான் தஃவா மூலம்  அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழைத்து நல்லறம் செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நேதாஜி நகர் கிளையில் கடந்த வாரம் நடந்த வாரந்திர பெண்கள் பயானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூவர் இஸ்லாத்தை ஏற்றனர். அல்ஹம்து லில்லாஹ்.


இந்து வாக இருந்து பின்னர் கிறிஸ்தவத்தை ஏற்று அங்கும் தங்களது கடவுள் கொள்கைக்கு உண்மையான விளக்கம் இல்லாததால் நம்முடைய சகோதரர்கள் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொன்னதன் பயனாக அம்மூவரும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றனர். இதுவரை மலர்விழி, ஸ்ரீதர், ஷீலா என அழைக்கப்பட்ட அவர்களுக்கு முறையே சுபைதா  பேகம், தவ்ஃபிக், பானு என பெயரிட்டதோடு  மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா, அவர்களுக்கு கலிமாவை  சொல்லிக் கொடுத்தார்.

-அபூ ஆபிதீன்.

No comments: