Oct 19, 2012

திருவல்லிக்கேணி INTJ மரகசில் இஸ்லாத்தை ஏற்ற வெங்கடாசலம்!




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்தியத்தை உணர்ந்து இஸ்லாத்தை தங்கள் மார்க்கமாக ஏற்று கொள்வ்ரின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினியராகப் பணி புரியும் நாமக்கலை சேர்ந்த வெங்கடாசலம் நம்முடைய சகோதர்களின் தஃவா மூலம் சத்தியத்தை உணர்ந்து இன்று ஜூமுஆவுக்குப் பின் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருவல்லிக்கேணி மர்கசில் திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றார்.அவருக்கு எஸ்.எம்.பாக்கர் அவர்கள் கலிமாவை சொல்லிக் கொடுக்க தென்சென்னை மாவட்ட நிர்வாகி முன்சு கனி திருமறை குர்ஆன் மொழியாக்கத்தை வழங்கினார். அல்ஹம்து லில்லாஹ்.

41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

No comments: