யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில்
நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''தமது ஆடை அழகாக
இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர்
விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா?'' என்று அப்போது ஒரு
மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் அழகானவன் அழதையே
அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும்
மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 147.
No comments:
Post a Comment