Oct 24, 2012

இதஜ சார்பாக சென்னை ராயப்பேட்டையில் பெருநாள் தொழுகை!


இன்ஷா வரும் சனிக்கிழமை (27.10.2012) அன்று ஈதுல் அதுஹா எனும் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னை இராயப்பேட்டையில் காலை 8 மணியளவில் நடைபெற இருக்கிறது.


No comments: