Oct 24, 2012

முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புக்குரியவர்களே!

நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.intjonline.in சில Technical கோளாறு காரணமாக தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. அது இன்ஷா அல்லாஹ் விரைவில் சரி செய்யப்படும். அதுவரை நம் செய்திகளை கீழ்காணும் http://intjindia.blogspot.com/ என்ற வலைப்பூவில் காணலாம்.
இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தலைமையகம்.
 

No comments: