Oct 29, 2012

மதுரை மாவட்ட INTJ சார்பில் குர்பானி மற்றும் திடல் தொழுகை!



இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மதுரை மாவட்டம் சார்பில் அண்ணலாரின் சுன்னத்தை நடை முறைப்படுத்தும் வகையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

மேலும் மார்க்கக் கடமையான குர்பானியில் மக்களை இணைக்கும் வகையில் கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டு 15 மாடுகள் அறுத்து உரிய முறையில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹ்ம்துலில்லாஹ்!

No comments: