அந்த வகையில் தென் சென்னை திருவல்லிக்கேணி கிளை மற்றும் அரசு மருத்துவ மனைகள் இணைந்து நடத்திய இரத்த தான் முகாம் நேற்று ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் அருகில் இரத்த தான் பேருந்தில் நடை பெற்றது. இந்த முகாமில் 76நபர்கள் குருதிக் கொடையளித்தனர்.
எல்லாக் களங்களையும் தஃவாவிற்கான தளமாக மாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த முகாமிலும் மாற்று மத சகோதரர்களுக்கு திருமறைத் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்தது.ரத்ததானத்தின் நோக்கம் இஸ்லாத்தின் மனித நேயம் அதன் கடவுள் கொள்கை போன்றவற்றை எடுத்துக் கூறி அழைப்புப் பணி செய்தனர். அல்ஹம்து லில்லாஹ்
No comments:
Post a Comment