அல்லாஹ்வின் இறுதி வேதம் எல்லோருக்கும் எத்தி வைக்கப்பட வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் செயல்படும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், தூத்துக்குடி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநகர செயலாளராக இருக்கும்
முஸ்லிமல்லாத சகோதரருக்கு திருமறைத் தமிழாக்கத்தை வழங்கிய போது இந்திய
தவ்ஹீத் ஜமாஅத் வழக்கறிஞர் அணி செயலாளர் இம்ரான் மக்கள் ரிபோர்ட் ஆசிரியர்
அபு பைசல் ,முகவை அப்பாஸ், எஸ்.எம்.பாக்கர் ஆகியோர்.
No comments:
Post a Comment