மேலும் அவர் கூறியது: “பல நாடுகளும், ஃபலஸ்தீன் பிரச்சனைக் குறித்து
விவாதிக்க கூட்டங்களை நடத்துகின்றார்கள். ஆனால், ஃபலஸ்தீன் மக்களுக்கு
பேச்சுவார்த்தைகளும், அறிக்கைகளும் தேவையல்ல. ஃபலஸ்தீன் மக்களுக்கு
ஆயுதங்களும், ராணுவ உதவிகளையும் வழங்கி அரபு நாடுகள் உதவ வேண்டும்” என்று
லாரிஜானி கூறினார்.
- தூது
No comments:
Post a Comment