அநாதைகளான பிணங்களை இஸ்லாமிய முறையில் அடக்கம் செய்யும் இதஜ!
கடந்த
சில நாட்களுக்கு முன் முஸ்லிமல்ல்லாத அனாதை ஒருவரின் உடல் இருக்கிறது, அதை
அடக்கம் செய்ய நீங்கள் உதவ முடியுமா? என காவல் துறையினர் I N TJ விடம்
கேட்ட போது மதங்களைக் கடந்து மனித நேயம் காட்ட எங்கள் இஸ்லாமிய மார்க்கம்
எங்களை வலியுறுத்துகிறது எனக் கூறி அந்த உடலைப் பெற்று அதை உரிய முறையில்
அடக்கம் செய்த வட சென்னை மாவட்ட நிர்வாகி யூசுஃப்கானின் மனித நேய செயலை
காவல் துறை மற்றும் அரசு மருத்துவ மனை நிர்வாகிகள் பாராட்டினர்.
No comments:
Post a Comment