Dec 17, 2012

சென்னையில் அர்ரஹ்மான் பைத்துல்மால் 3 ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி!

சென்னை சூளைமேடு அல்புர்கான் மர்கஸில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற அர்ரஹ்மான் பைத்துல்மால் 3 ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் ஆரம்ப உரை நிகழ்த்திய தமுமுக தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முஹம்மது அவர்கள் அர்ரஹ்மான் பைத்துல்மால் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்.
அதை தொடர்ந்து பேசி சகோதரர். செங்கிஸ்கான் அவர்கள் ஸகாதின் அவசியத்தை விளக்கினார். இறுதியாக பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் பைத்துல்மாலின் அவசியத்தையும், அதனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தையும் விளக்கி பேசினார். சகோதரர் ஜிப்ரி காசிம் சில கருத்துக்களை பதிந்ததும் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments: