தமிழக
மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு இந்திய தவ்ஹீத்
ஜமாத்தின் தலைவர் S.M. பாக்கரைஅலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது
சகோதரர்.ஜான் பாண்டியனுக்கு ஐ.என்.டி.ஜே தலைவர் திருக்குர்ஆன் தமிழாக்கப்
பிரதியை வழங்கினார். அருகில் மாநில நிர்வாகிகள் சையது இக்பால் மற்றும் அபூ ஃபைஸ் இருந்தனர்.
No comments:
Post a Comment