Dec 8, 2012

திருப்பூரில் டிஸம்பர் 6 முற்றுகை! இதஜ சகோதரர்கள் கைது!

சென்ற டிஸம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித்தை திரும்ப பெற கோரி தமிழகம் முழுவதும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் திருப்பூர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மத்திய அரசு அலுவலகமான தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் மாவட்டத் தலைவர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் முஹம்மது முஹைதீன் கண்டன உரையாற்றினார்.

பத்திரிக்கை செய்திகள்

தினமணி

தினத்தந்தி


தினகரன்

No comments: