இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி நகர கிளை சார்பாக கடந்த
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மாபெரும் தர்பியா முகாமை தொடர்ந்து
மாலை மாபெரும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது.
இந்த தர்பியா மற்றும் தெருமுனை பிரச்சாரத்தை INTJ மாநில செயலாளர்
அப்துல் காதர் மன்பஈ மற்றும் அலி ஆலிம்ஷா இருவரும் சிறப்புரையாற்றினார்கள்.
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
No comments:
Post a Comment