Dec 4, 2012

இதஜ தலைவர் S.M.பாக்கர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம்!


இன்ஷா அல்லாஹ் வரும் டிஸம்பர் 6 அன்று நம் சகோதரர் திருமாவளவன் தலைமையில் பாபரி மஸ்ஜித் இடிப்புநாள், அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் தலீத் முஸ்லிம்களின் எழுச்சிநாள் குறித்து நடைபெறும் கருத்தரங்கில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் சகோதரர் S.M.பாக்கர் அவர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம்.....


No comments: