Dec 4, 2012

டிஸம்பர் 6 அன்று திருப்பூரில் இதஜவின் முற்றுகைப் போர்!


விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு மாரக்கம் மற்றும் சமூகப் பணியாற்றும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக முற்றுகைப் போராட்டம் தபால் நிலையம் முன்பு நடைபெற இருக்கிறது. நம் மாநிலப் பொருளாளர் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

வீரம் கொண்ட சமுதாயமே! வீறு கொண்டு வா என அனைவரையும் அழைக்கிறது...........

நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம்.

No comments: