Nov 5, 2012

திருப்பூரில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கொடி மற்றும் பெயர்ப்பலகை துவக்க நிகழ்ச்சி.


திருப்பூரில் நேற்று (04.11.12)  இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகை மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு பொது செயலாளர் செங்கிஸ்கான் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கொடி மற்றும் பெயர்பலகைகளை திறந்து வைத்த போது நமது நிர்வாகிகளால் நடத்தப்படும் மதரஸா மாணவர்கள் மற்றும் சகோதரர் ஹைதர் அலி உள்ளிட்ட நம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments: