இதில் கிளை தலைவர் முஹம்மது யூசுஃப் அவர்கள் தலைமை தாங்கினார். H.ஜெசிமா பர்வின் ஆலிமா பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலும் மாவட்ட தலைவர் M.S.ரஹ்மத்துல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை)
வாழ்வு - அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினா். கிளை
செயலாளர் அப்துல் வஹாப் நன்றியுரை வழங்கினார்.
இதில் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
இதில் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
-நூருல் அமீன்.
No comments:
Post a Comment