உயிரின் இறுதி கட்டத்தில் இருக்கும். உயர் சிகிச்சைக்காக அவரை நீதி மன்றம் 90 நாள் பரோல் கொடுத்தும் அதை மதிக்காமல் தமிழக அரசு இன்னும் அவரை மருத்துவ் மனையில் வைத்து சிறை படுத்தி உள்ளனர். இதை கண்டித்து கோவையில் அணித்து முஸ்லிம் கூட்டமைப்பு என்ற பெயரில் கடந்து வெள்ளி மாலை (30 -11 -2012 ) 4 .30 மணியளவில் தமிழக அரசையும் , காவல் துறையும், பொய் தகவலை தொடர்து அளித்து வரும் உளவு துறையும் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சிறைவாசி அபுதாஹீர் விடுதலை செய்ய நீதிக்கான போராட்டம் நடந்தது. இதில் அனைத்து முஸ்லிம்களின் இயக்க கூட்டமைப்பு சார்பாக சிறப்புரைகள்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில பேச்சாளர் கோவை ஜாகீர், மனித நேய மக்கள் கட்சி சார்பாக கவுன்சிலர் கோவை சாதிக் அலி, எஸ்.டி.பி.ஐ, மாநில செயலாளர் வி.எம்.அபுதாஹீர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்ட தலைவர் எ.முஹம்மது இபுராஹிம், இந்தியன் தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ ,சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொறுப்பாளர் சம்சுத்தீன்,ஆகியோர் பேசிய வீடியோ பதிவுகள்..
No comments:
Post a Comment