இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிகளால்
ஈர்க்கப்பட்ட பல சகோதர, சகோதரிகள் தினசரி இந்த ஜமாத்தில் இணைந்து
பணியாற்றுகின்றனர்.
INTJ தலைமையகத்திற்கு INTJ வழக்கறிஞர் அணி செயலாளர் இம்ரான் B.A.B.L. அவர்களுடன் வருகை புரிந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யாஸீன் B.COM,B.L. அவர்கள் மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர் முன்னிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்தார். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment